ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை அடுத்து எரிமலைக் குழம்பு (லாவா) ஊருக்குள் புகுந்துள்ளது. தொடர்ந்து Atlantic Ocean-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது உலகிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று scientists எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Volcanic eruption on La Palma in Spain's Canary Islands forces evacuations
#SpainVolcanoEruption
#Spain
#LaPalma
#ClimateChange